ம்.... பொண்ணு மும்பைப் போய் டோட்டலா உருவத்துல இருந்து, உடை, நடவடிக்கை எல்லாமே மாத்தியிருக்கா....இதுக் கூட தெரியாம இருந்திருக்காங்க பெத்தவங்க... பொண்ணுங்களும் நாலு எழுத்து சேர்ந்தா மாதிரி படிச்சுப்பூட்டா ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்குறாங்கங்கறது உண்மைத்தான் போலயிருக்கு....