P26 Naan Enathu Manathu

Advertisement

ThangaMalar

Well-Known Member
விசாலி அம்மாவும், ரவி அம்மாவும் அடங்கவே மாட்டாங்களா... :sneaky:

சந்தோஷ் சந்தோஷமா ஐக்கியமாகிட்டான்... :D

பிரசவத்துக்கு கூட அனுப்பாம தன் கூட வச்சிருக்கிற ரவி மேல இன்னும் நம்பிக்கை வரலையா, ஷர்மி.. :rolleyes:
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
சூப்பர்,
ரெண்டு பேரும் மனசு விட்டு பேச முயற்சி கூட பண்ண மாற்றங்களே...
இந்த கிழவி சும்மா இருக்காதா, இன்னும் ஏதும் பேசி சண்டை இழுத்து விற்றாம,
சீதா வாயி குறைய மாட்டுதே
 

Manimegalai

Well-Known Member
சூப்பர் :love:
வளைகாப்புக்கு கண்ணாடி வளையல் பார்த்து இருக்கேன்
நவரத்தின வளையல் :eek:o_O
ஷர்மி அப்பா என்ன தான் கேரக்டர் சரியில்லை என்றாலும்
பிள்ளைகளுக்கு நிறைவா செய்றார்..
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

இப்படியெல்லாம் ஒரு முறை இருக்கா வீட்டுக்காரன் பண்ணினால் அம்மா வீட்டுக்கு போகவேண்டாம்னு........

செம fast தான் ரவி.....
சீதாக்கு ஒரு முடிவு கட்டிட்டாங்க மாமனார் மாமியார்.....
பொண்ணுங்களும் பின்னிட்டாங்க.......
இனி செல்லா காசு மாதிரி தான்...... வாயை தொறந்து செத்த........
நிச்சய மெனு ல சந்தோஷ்க்கு கௌஷி சுட்ட தோசை இருந்துச்சா இல்லையா :p:p:p

இங்கே விசாலி அம்மாவா...... எவ்ளோ சொன்னாலும் வம்பு பேசவே அலையுறாங்க.....
ஷர்மி கிட்டவே சேர்க்கமாட்டா....... இதுல வளையல் போட்டு இன்னொரு கலவரம் பண்ணலாம் னு ஆசை படுறாங்க போல......

விசாலி அம்மாவையும் சீதாவையும் ஒரே ஜெயில்ல போடணும் பேசியே கதறவிடட்டும்னு.......
திருந்தா ஜென்மங்கள்.......

கல்யாணம் எப்போவோ :unsure::unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top