P24 Naan Enathu Manathu

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அப்புறம் வராதா :mad::mad::mad:
நான் நல்லவன் நேர்மையானவன்......
உன் பேச்சால் தான் உனக்கு இந்த நிலைனு தானே சொல்ல வர்றான்.....

அடப்பாவமே சாப்பாட்டுக்கே ஏங்கி இருப்பான் போல........ தோசையையே இந்த கட்டு கட்டுறான்........
கௌஷி :p:p:p அவ்ளோ பெரிய வயிறு இல்லம்மா......

இந்த அண்ணனும் தங்கையும் பேசுறதை அந்த அண்ணனும் தங்கையும் கேட்க போறாங்களோ.......
என்ன சொல்லப்போறானோ........
அவனோட அருமை பெருமையெல்லாம் தங்கச்சிக்கு சொல்லுவானோ :unsure::unsure::unsure:
9/10 பொருத்தமா.......
சமைக்க கௌஷி சாப்பிட சந்தோஷ் :p:p:p
ஆஹா என்ன பொருத்தம்.......
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
:love: சரியான தோசை ராமனா இருக்கானே, சந்தோஷ்..
ரவி, இவனுக்காகவா கௌசி கிட்ட பேச போற...
இனி எப்பவும் உனக்கு தோசை கிடைக்காது, பார்த்துக்கோ.. :D
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Precap,
மல்லிகாமணிவண்ணன் டியர்

பரவாயில்லையே
ஷர்மிளா பொண்ணு தன் சுய அலசலலிருந்து வெளியே வந்து அண்ணனைப் பார்க்குதே
கொஞ்சம் நல்ல முன்னேற்றம்தான்

ஏன் தோசை கேட்டால் வேலைக்காரங்க சுட்டுக் கொடுக்க மாட்டாங்களா?
நமக்கு வேண்டியதை செய்யலைன்னா அப்புறம் எதுக்கு வேலைக்காரங்க?

என்ன மிஸ்டர் கேசவன்
எப்போப் பாரு இரண்டாவது பொண்டாட்டி பின்னாடி போகாமல் பையனின் வயிற்றையும் கொஞ்சம் பாரு

விசாலியை கொஞ்சறதை கொஞ்சம் தள்ளி வைச்சுட்டு இதையெல்லாமும் கொஞ்சம் பாருடா கூமுட்டை கேசவன் அப்பா

அதானே
ரவீந்திரனா கொக்கா?
உடனேவுடனே எல்லாம் ஃபாஸ்ட்டா ஜெட் வேகத்தில் செய்யுறான்
செம செம ரவி

பத்துக்கு ஒன்பது பொருத்தம் சூப்பர்
இப்போ கௌசி என்ன சொல்லுவாள்?
இவள் ஓகே சொன்னதும் அடுத்தகட்ட வேலைகளை ரவி ஆரம்பிச்சுடுவானே
 
Last edited:

Manimegalai

Well-Known Member
அடடா
சூப்பர் இடத்தில் முற்றுப்புள்ளி வச்சிட்டீங்களே
கௌசி மனைவியா வந்தா
சந்தோஷ், ஷர்மிக்கு தான் பேரன்பு கிடைக்கும் போலயே
கௌசி வேண்டாம் சொல்லுவாளா????!!!!!! :unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top