P23 நீ என்பது யாதெனில்

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
வயிற்று பசி அடங்குனா தான் தெளிவா அடுத்து என்னன்னு யோசிக்க முடியும் கண்ணா.. சோ நீ நல்லா சாப்பிடு அதோட அவளையும் ருசிச்சு சாப்பிட வை.. அப்புறம் வாழ்க்கை ருசிய பார்க்கலாம்....
 

Saroja

Well-Known Member
வேலைக்கு வந்தான்,
இவளுக்கு சம்பளம் குடுக்க
தோனல
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

சுந்தரி ஒண்ணு நல்லா ருசியா சமைக்க கத்துக்கோ.. இல்ல சமையலுக்கு ஆள போடு... டெய்லி ஒரு நேரத்துக்கு Rs.1000 :eek::eek:கட்டுப்படி ஆகாது.. அப்படியே மூணு பேரு படுக்கிற மாதிரி பெரிய கட்டிலையும் வாங்கி போடு.. ;);)
 
Last edited:

தரணி

Well-Known Member
இப்போ தான் யோசிக்க ஆரம்பிச்சு இறுக்கமா சுந்தரி அப்படியே continue பண்ணு
 

Gomathianand

Well-Known Member
Avan Inga thaan velai seithukittu irukiraan vaai vittu kaasu ketkiraan selavukku Enna pannuvaanu kooda yosikka maatengiraale...
Oru vaalkai marupadiyum vaala porom ennum poluthu avaravar Enna seithu uravai palapaduthanumnu rendu perum yosikarathe illa ithula sundari romba worst oorla irukiraa ponnungalam eppadi irukiraangaanu konjam paarumma....
Avanukku ithula avanga Amma sonnu Sol manasila ninnnudichi....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top