கண்ணா கொட்டி தீர்த்திட்டியா???? உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல அந்த பையன் என்ன football ஆஆ?? இவ்வளவு பேசுவிய நீ??? இப்ப இந்த பிள்ளை காய்ச்சல் வந்து கிடக்கு... ஏற்கனவே காலில் சுடுதண்ணீ கொட்டுன பஞ்சாயத்து இன்னும் முடியல... அதுக்குள்ள இன்னும் ஒன்னா???
ஏனோ வலிகளும் மறையல
ஏனோ அழுதிட தோணல
நானோ செதறிய கண்ணாடி
போ போ தனி மரம் நானடி
போ போ எனக்கினி யாரடி
போ போ எவளும் வேணாண்டி
உசுரே விட்டு போயிட்ட
மனச வெட்டி வீசிட்ட
நீ தந்த காயமும்
நீ தந்த கோபமும்
என்னோடு இருக்கிறதே
நான் தந்த பாசமும்
நான் கொண்ட நேசமும்
உன்னோடு இருக்கிறதா