Very very lovely and excellent ud, கீதாஞ்சலி டியர்
ஐயோ, நம்ம பத்து ஹிட்லர் உறுமரத
கேட்டால், எனக்கே பயமாயிருக்கே
நீ எப்படி எழிலா, சமாளிக்கப் போறாய்?
ஹய்யோ, கவுரவம் தான் பெரிசுன்னு
சொல்லுறாரே
ஹா, ஹா, ஆனாலும் ஹிட்லருக்கு ஒரு
நியாயம், அவர் மகனுக்கு ஒரு நியாயமா?
ஹா, ஹா, சாந்தினிம்மா, ஆனாலும் நீங்களே
உங்க மகனை இப்படி மிரட்டி கலாய்க்கக்கூடாது மா
ஹா, ஹா, காஷ்மீர்-ல ஓட்டல் கட்டிக் கொடுத்துட்டு,
ஹிட்லரைக் கரெக்ட் பண்ணப் போறயா எழிலா?
ஏன் மா கீத்து டியர், தென்றலை அவளோட
பெற்றோர் வாழ்த்த முடியாதா?
என்னம்மா ஒரேயடியா இக்கு வைக்கறதே,
உங்களுக்கு பொழப்பா போச்சு,
கீதாஞ்சலி செல்லம்
ஹி, ஹி, ஹி, ரயிலில் என்னா ரொமான்ஸு?
சூப்பர்ப், கீதாஞ்சலி டியர்
waiting for your next lovely ud,கீதாஞ்சலி செல்லம்
adhellam appadithaan ma... thaan love panna inikkum thannoda pillainga love panna kasakkaththan seiyyum sila petrorgalukku!!