Sema ud kavithai super. Aduthu enna entry tension panringama
Haha cool cool babe...
Sema ud kavithai super. Aduthu enna entry tension panringama
Lovely and romantic ud, கீதாஞ்சலி டியர்
ஹா, ஹா, ஏதோ பயந்து முருகன் சாமிப் படத்தை
வைச்சுத் தூங்குறாளா உங்கப் பொண்ணு?
ஹய்யோ, லட்சும்மா நீங்க இவ்வ்ளோ அப்பாவியா
இருக்கக்கூடாது மா
ஹய்யோ, இவ்வளவு பாசமா இருக்கிற நரசுஸ்ஸையும், லட்சும்மாவையும், ஏமாத்த இந்த தென்றலுக்கு, எப்படித்தான் மனசு வருதோ, கீதாஞ்சலி செல்லம்?
தப்பு செய்த மனம் தவிக்கின்றதோ?
ஹா, ஹா, ஹிட்லரிடம் எழிலன் பேசும்பொழுது
வரும் ரிங் டோனைப் பாரு
ஹய்யோ, சாந்தினிம்மா நீங்க உங்கப் பையனை
விட்டுட்டு தேனும்மா கூட கூட்டணி போடாதீங்க மா கோயிலில், அமைதியா இருந்தால், கையேந்தி பவன் கடையில், ரொமான்ஸா?
ஹேய், எழிலனோட கவிதை வெகு அருமை, கீதாஞ்சலி டியர்
ஹய்யோ, இப்படியா புருஷனை அடி, அடி=ன்னு
அடிப்பாள், ஒருத்தி?
எழிலா. உனக்கு இது தேவையா?
waiting for your next lovely ud, கீதாஞ்சலி செல்லம்