ரோகினியா ஜனனியா..?
மிகவும் அருமையான பதிவு,
மித்ரா டியர்
கல்யாணத்துக்கு முன்னாடி அவுட்டோர் சூட் ஆல்பம்லாம் வேண்டாம்ன்னு கார்த்திக் சொன்னால் சரிதான்னு விட வேண்டியதுதானே
இல்லை எனக்கு ஆசைன்னு ஜனனி சொல்லியிருந்தாலாவது கார்த்திக் ஒப்புக் கொண்டிருக்கலாம்
இதெல்லாம் இப்போ வந்த நாகரீகம்தானே
நம்மிடம் தவறை வைத்துக் கொண்டு அடுத்தவரைக் குற்றம் சொல்லலாமா, ஜனனி?
Nice ud sis
Nice ud sis
Nice ud
Nice
Nice epi
Nice ud
ரொம்ப நல்லா இருக்கு
Thank you so much dear all..Nice epi sis
Thanks ka..Nice update
ஜனனிதானே ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் போலாமான்னு கேட்டாள்ரோகினியா ஜனனியா..?
நன்றிகள்மா
ஹோ.. கேட்டதையே தப்புன்னு சொல்லுறீங்களா? அப்போ சரியா தான் வாசிச்சி இருக்கீங்க..ஜனனிதானே ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் போலாமான்னு கேட்டாள்
அவளுக்குத்தானே கல்யாணம்
ஒருவேளை நான்தான் சரியாக படிக்கவில்லையோ?
தப்பு இருக்குன்னு உங்களுக்கே தெரிந்து விட்டதா?ஹோ.. கேட்டதையே தப்புன்னு சொல்லுறீங்களா? அப்போ சரியா தான் வாசிச்சி இருக்கீங்க..
என்ன பானும்மா.. நாள பின்ன நான் கேட்டா கூட தப்புன்னு தான் சொல்லுவிங்க போல இருக்கு..