Nenjamellaam Kaathal 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ஏனுங்கம்மா லச்சுமியம்மா உம்ம மவன் சம்மதம் சொன்னப்புறம்தேன் இவுக கண்ணாலம் நடந்துச்சுன்னு கயலு புள்ளைக்கிட்டே நீங்க சொல்ல வேண்டியதுதானே
சிந்துஜா நீ மதியழகனின் காதலியா?
இல்லையா?
 
Last edited:

Geetha sen

Well-Known Member
அத்தையை சரி செய்து பழைய விசயங்களை தெரிந்து கொள்கிறாள். சிந்துஜா பற்றி பொறாமை உணர்வு வருமா. வீட்டிலேயே தண்ணியடிக்க பர்மிசன் கொடுத்துட்டா இது சரிவருமா.:love::love::love::love::love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top