Durga Elango
Well-Known Member
Emotional update
வெகு அருமை, மித்ரவருணாஹாய் மல்லி,
ஊமையாய் மனம் அழுதாலும்
தீமையாய் மனம் நினைத்தாலும்,
நேர்மையாய் மனம் கேள்வி கேட்க
காதலும் வேண்டுமோ காரிகையிடத்திலே!
நன்றி.
நன்றி பானுவெகு அருமை, மித்ரவருணா
@ செல்வி டியர்