Neethaanae Thaalaaattum Nilavu 6

Advertisement

Adhirith

Well-Known Member

ஆஸ்திரேலியா ஆகாஷ் என்ட்ரி....
சித்தர் கோவில் பார்ப்பதற்கு.....;):p
இங்கேயும் ஆராய்ச்சி பார்வை.....
செம சைட்டா இருப்பான்....ஆனால் ராஜிக்கில்லை...
தோற்றப் பொருத்தம் இல்லை.....ஆகாஷூக்கு....
தன்னை அறியாமலே போட்டியாக எண்ணும் செந்தில்...
எப்படி தெரியும் ...!!!!!????
தெரியும்.....இது என்ன கேள்வி.......அண்ணாமலை...
தெரியாது.....இது என்ன கேள்வி...சீனியப்பன்...
கேள்வி,பதில் செஷன்......சூப்பர்.....
டீக்கடைகார்ர் ரொம்ப விவரம்.....:p:rolleyes:

சித்தர் கோவிலில் என்ன சித்து விளையாட்டோ......
ஆவலுடன்.......:)
 
malar02

Well-Known Member

புது என்ட்ரியாய் ஒரு பப்ளிபாயா -ஆகாஷ்
ஆராய்ச்சியும் ஆராய்ச்சியும் கண்ணிலே நேர்காணல் ....
50% பெண்கள் தேவிகாவை போல் தான் எந்த நெருடல்களுமில்லாமல்
கணவனை நம்புவது கண்முடித்தனமாய் .....
சாத்வீகமும் கண்முடித்தனத்திலும் தனக்கு உடன்பாடுஇல்லை என்று பறை சாற்றிவிடுகிறாள் ராஜி .....
யாருடா இவன் என்று விருமாண்டியாகிறான் செந்தில்.....
கழுவும் மீனில் நழுவும் மீனாய் அண்ணாமலை நடவெடிக்கை
யாரடா இவன் அவளின் நிமிர்வு புரியாமல் வில்லங்கம் பேசுகிறான் இந்த ஆகாஷ் இனி இருக்குடோய்....
 
இந்த 50% ,இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தாலாமா....,பூவிழி...
 
malar02

Well-Known Member
இந்த 50% ,இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தாலாமா....,பூவிழி...
25% பேர் நெருடல் வந்து வந்து போகும் ஆனாலும் வெளிக்கொணர தைரியமற்றவர்கள் தனக்கு தானே விலங்கு பூட்டி கொள்பவர்கள் மீதம் இருப்பவர்கள் தன் சாதகபாதகத்தை வைத்து முடிவு எடுப்பவர்கள்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top