fathima.ar
Well-Known Member
ஆமாம் fathi sis...
இந்த ஆங்கிள் ல யோசிக்கவே இல்லையே
Date announce பண்ணதும் போதும்
பறக்கும் படை பறக்குறதும் போதும்
ஒரு லட்சம் கூட பிடிக்கிறாங்க
ஆமாம் fathi sis...
இந்த ஆங்கிள் ல யோசிக்கவே இல்லையே
ப்ளான் பண்ணி மாட்டி விட்டாங்களா அண்ணனை
ஏதோ ப்ரஷர் வேற இருக்காமே
அப்ப பிபி மாத்திரை தர வரவா நான்
வரட்டினாலும் மருது வர வச்சுடுவான்..எல்லாம் காதல் செய்யும் வேலை போலீஸ்கரே யோசிக்கிறாரேகூட்டி கழிச்சு பார்த்த சரியா வரும்
நாலும் நாலும் எட்டு
எப்படி தப்பு கணக்கு...
எங்க ஹீரோ ஓடி ஓடி காப்பாத்த வந்தா அப்பா ரொம்ப யோசிக்கிறாரே..
நன்றி சொல்லாம நெகடிவா
சேனல் தான்எந்த owner......
வீடு
Workshop
tv channel