Manimegalai
Well-Known Member
Hi
வாழ்த்துகள் சிஸ்..
கதை நிறைவா இருக்கு...
கணவனுக்காக தன் துறை சார்ந்த வேலையை விட்டாச்சு...
எல்லாமே மருது என்று ஆகிவிட்டது..
பிள்ளைகளை விட மருதுவுக்கு தான் முதல் இடம்செம
சூப்பரா இருந்தது...
நன்றி..
வாழ்க வளத்துடன்.

Last edited: