Mahalaxmi1979
Active Member
How to see profile and mam Enna sonnanga
நிறைய வேலைHow to see profile and mam Enna sonnanga
Oh thank youநிறைய வேலை
வர முடியாத சூழல்..
விரைவில் வரேன் சொல்லியிருக்காங்க...
மேல வரும்பா
new profil post
அதுல பார்த்துட்டே வாங்க..
எப்படி இருக்கீங்க பூவி?!!! நலமா
hiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii Ansa,எப்படி இருக்கீங்க பூவி?!!! நலமா
பணி சுமை இருக்கத்தான் செய்கிறது. நீண்ட நெடிய ஈராண்டுகளுக்குப் பிறகு தளத்திற்கு வந்துள்ளேன். என்னதான் பணியின் நிமித்தம் வரவில்லை என்றாலும் உங்கள் அனைவரின் நினைவும் சில்வண்டின் ரீங்காரமாய் புத்திகுள் ஒளித்து கொண்டேதான் இருந்தது. நம்ம ஏஞ்சலோட (மல்லி) சத்தமின்றி முத்தமிடு நாவல் மட்டும் கொஞ்ச நாட்களுக்கு முன்ன வந்து சத்தமில்லாமல் படிச்சிட்டு போயிட்டேன்.hiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii Ansa,
வாங்க வாங்க
நலம் நலம் அறிய ஆவல்
எவ்வ்ளவு நாள் ஆகிவிட்டது இப்பதான் free ஆனீங்களா..........
waitingபணி சுமை இருக்கத்தான் செய்கிறது. நீண்ட நெடிய ஈராண்டுகளுக்குப் பிறகு தளத்திற்கு வந்துள்ளேன். என்னதான் பணியின் நிமித்தம் வரவில்லை என்றாலும் உங்கள் அனைவரின் நினைவும் சில்வண்டின் ரீங்காரமாய் புத்திகுள் ஒளித்து கொண்டேதான் இருந்தது. நம்ம ஏஞ்சலோட (மல்லி) சத்தமின்றி முத்தமிடு நாவல் மட்டும் கொஞ்ச நாட்களுக்கு முன்ன வந்து சத்தமில்லாமல் படிச்சிட்டு போயிட்டேன்.