Nee Ennul Yaaradaa 15

Advertisement

Jilluu

Well-Known Member
Kaarthi daan nee padarinadha paathane, avan kitaye open up panna vendiyadhu daane? Ellathukum yosanai unaku, bharani. Gayu adhukum mela. Veetla maapilai paatha ok/illenu sollama edhuku time ketta, aprom bharani kita pesa venamnu edhuku sonna?
 

Novel-reader

Well-Known Member
டேய் பரணி, உன்னையும் மீறி கார்த்திக்கு லேசா "என்னடா நடக்குது இங்க "- ன்னு யோசிக்க வெச்ச.
ஆனால் உனக்குள்ள இருக்குற ideal நல்லவன் அந்த பல்போட
fuse-ஐயும் பிடிங்கிட்டான்.

கவுசல்யா ஒரு ரகம்னா சக்திவேல் ஒரு விதம். பொண்ணுக்கு பிடிக்காமல் போகாதுன்னு அவ்வளவு ஸ்திரமா நம்பறார்.

ஏம்மா காயூ, அந்த நல்லவனே ஒரு வழியா இப்ப தான் propose பண்ணினான். நீ இப்படி அழுதுக்கிட்டே end - card போட்டுட்டியே. உங்களுக்கு கல்யாணப் பேச்சே எப்ப எப்படி யாரால தொடங்கும்னு ஆவலாய் இருக்கு. அப்புறம் எங்கிருந்து கல்யாணம் முடியறதைப்பத்தியெல்லாம் யோசிக்கிறது?

காயூ zig-zag - ஆ தூங்கறதை கற்பனை பண்ணிப்பார்த்தா சூப்பரா இருக்கு. பரணிக்கு இப்படி சத்ய சோதனை வந்துகிட்டே இருக்கே.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top