Nee Ennul Yaaradaa 14

Advertisement

Hema Guru

Well-Known Member

:):):):)
என்னடா நடக்குது அங்க??? நீ ஒரு டெரர் piece nu நினைச்சா இப்படி litre litre a jollu விடற... உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே .... விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே.... நேரிலே பார்த்தால் என்ன? நிலவென்ன தேய்ந்தா போகும்.... இதுல எங்க டோரா வேற தைரியமா பேசறா .... அடுத்து காற்று வெளியிடை கண்ணம்மா தான்...
 
Hema Guru

Well-Known Member
I

:):):):)
இந்த கௌசல்யாவை புனேக்கு பேக் பண்ணு.... அங்க போய் பிள்ளைக்காக.. முறையில்லா மருமகளுக்கு சேவகம் பண்ணட்டும்... அது தான் அந்தம்மாக்கு சரி....
 
Nirmala senthilkumar

Vettula rat
Out la tiger
Neraya per ippadi taan pannuvanga
Appadi ye build up pannittu irruppangha
 
Saroja

Well-Known Member
அருமையான பதிவு
கமலு செய்யறது சரியே இல்லை
இந்த மாமியாரு
பரணி மேல் கோபமாம்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top