Nee Ennul Yaaradaa 12

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

இப்பத்தான் மாமனுக்கு லைட்டா லவ் ட்ராக் ஓடுது... அதை கெடுக்கன்னே இந்த கமல் வந்துருக்கான் போல.... அந்த குடிக்கிற காப்பியில கொஞ்சம் விஷத்தை ஊத்தி குடுங்க.... :cautious::cautious:

 
Last edited:

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer




:):):)
Bharati therita man. Phone number vanga vachuta
Kadhalayum neye sollu nu ava vaayala vaanga vachuduva
Apro enna dum dum thaan
 

Novel-reader

Well-Known Member
பரணி அழகா start பண்ணிட்டானேன்னு முழுசா சந்தோஷப்படறதுக்குள்ள இப்படி கமல் வந்து mood -ஐ spoil பண்ணிட்டானே.

காயூ உன்னை பிடிச்சுருக்குற தோஷம் உங்கண்ணன் கமல் தான். அவனை தலை முழுகுங்க குடும்பத்தோட. எல்லாம் சரி ஆகிடும். இந்த கவுசல்யா வேலையா தான் இருக்கும். இப்ப நவீன நளாயினி என்ன செய்யப்போறான்னு தெரியலியே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top