4 C வாங்கி பஞ்சாயத்தா
நல்லா சம்பாதிச்சிருப்பான் போலவே.......
தன்னை இப்படி அனுராகா பொறுப்பில் விட்டு
அடேய் உன்னோட D village ல நீ அவ பொறுப்புல
முடியலடா......
நமக்குள்ள இனி no clash...... only crush மட்டும் தான் இருக்கணும்.......
சீக்கிரம் கல்யாணத்தை பண்ணுங்கடா எப்போ பாரு சண்டை போட்டுக்கிட்டு......
ரூம் பாய்ஸ்க்கு நூலா
மிதுன் தான் அரசியல் கில்லாடி போல....
தீபன் ரொம்ப விவரமான அரசியல்வாதி.......
அப்பா மேல் எப்போவும் அக்கறை......
அவன்..... எங்கப்பா ரொம்ப பண்ணுறாரு........
அவள்..... எங்கப்பாவும்.......
காதல்..... ஓடிபோய்டலாமா?