Naan Enathu Manathu 31

Advertisement

Durga Elango

Well-Known Member
கதை முடியும் என்று கூறி இப்ப கடன் அடைக்க வேண்டும் போல. டென்ஷன்
 

Sainandhu

Well-Known Member
Mr. Know it all அண்ணாவி...
எப்படி, எந்த தைரியத்தில அகல கால் வைத்தான்...?
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையப் போகுதோ...?


இளைப்பாறும் இடம் ஓகே தான்....அதற்காக
ஆறு மாச வித்தியாசத்தில் அடுத்த பேபியா..?
இதுவும் அதிகம் தான்...@mallika
 

amuthasakthi

Well-Known Member
அரசியல்ல இதெல்லாம் சாதாராணமப்பா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:;);)(அதுக்கு சொன்ன காரணம் இருக்கே:LOL:)...வீட்ல அவ்வளவு பேர் இருக்கப்ப ஏன் கவலைப்படனும்...விஸ்வா குட்டிய வேற யார் கூடவாவது விட்டுபழக்கிட்டா கொஞ்சம் ஈஸி..சீதாவோட மாற்றம் ரொம்ப சந்தோஷம்...அவங்களுக்கும் புரியும் தானே...அவங்க சொன்ன மாதிரி உடம்பு கொஞ்சம் பலகீனமாகும...சமாளிச்சுருவாங்க....இப்ப அவன தான் பார்ககனும்...கம்பெனிய நினைச்சு கவலைப்படுறான்
 

Devi29

Well-Known Member
Ketikara business man raviye veetu vishayathil akala kaal vachitaan
Ippo puthu varavu,financial tension
Periya kudumbasathan aayitaan
Nice epi sis
 

Riy

Writers Team
Tamil Novel Writer
சீதா இவ்வளவு அனுசரனையா.... சூப்பர்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top