Naan Enathu Manathu 19

Advertisement

ThangaMalar

Well-Known Member
Santosh Sharmi pasama இருந்தாலும் caring aa irukka therila... அதுல தான் ரவி and Koushi score panniranga
அவங்க அப்பா கல்யாணத்துலயே அப்படி தானே..
என்ன செய்றது னு தெரியாம முழிச்சிட்டு தானே இருந்தாங்க..
 

Nilaajothi

Well-Known Member
நிறைவான பதிவு, ஷர்மி புரிந்து கொண்டாளா தன் நலமாக இருந்தால் குழந்தை நலமாக இருக்கும் என்று ரவி தன்னுடன் இருப்பான் என்று, அன்னைக்கு அடுத்த படியாக கவுசல்யா தன் பசியாற்றியத்தை நிறைவாக சந்தோஸ் உணர்த்த உணர்வு அருமை :love::love::love::love:
 

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
கௌசி மாதிரி ஒரு பெண் தான்
சந்தோஷ்க்கு சரியான துணை
பாக்கலாம் நம்ம மல்லிகா
என்ன செய்வாங்கனு
ரவி ஷர்மிளாவா இனி தனியா
விடமாட்டான் போல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top