Mm- punnagai poo

Advertisement

Hema27

Well-Known Member
பணியிடம் நோக்கி
விரைவான பயணம்..

காலை நேர சூரியனும்
எனை விரும்பி தழுவிட..

சமிக்கை செய்யும் விளக்குகளும்
ரசிக்கிறதே என்னை..

தேவதைகள் தொடர்கின்றனவோ
என்று வியந்து பார்க்கிறேன்..

புன்னகை முகத்துடன்
அமர்ந்திருக்கும்
தேவதை குழந்தை..

அவளை பார்க்கும் நொடி
மனதோரமாய்
ஒரு மகிழ்வை பரிசளித்து
கடந்துசெல்கிறாள்....
Wonderful fathi...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top