Mental Manathil 2

Advertisement

umamanoj64

Well-Known Member
நானே K. Deepen என்று பெயரை shorten பண்ணனும் நினைத்தேன்.
ஆனால், வேலுவோட K(offee) T(ea) Bun super.
அப்பா,அடுத்து வேலு மென்டல் ஆகிட்டாங்க.
அடுத்து மென்டல் ஆகப் போறது யார்,மல்லி?

வேதா தான் ஹீரோயினா?
பொறுப்புள்ள பெண்ணாக தோன்றுகிறாள்.
மல்லி, கதையை comedya சொல்லப் போறீங்களா?
Epi is so enjoyable.
:D:D:D
Koffee Tea ஓட Bun லே jam வைச்சு சாப்பிடறளவு ஹீரோயின் வேதா செம உஷார் :p:p:p
 
Ansadoss

Well-Known Member
Dear malli,

என்னை நினைத்தால் எனக்கே சிரிப்பா வருது. ஏன்னு கேட்கிறீங்களா? இரண்டு நாட்களில் பலமுறை உங்கள் wesite வந்து சென்றுவிட்டேன் SJMக்கு கீழே கண்ணு போகவே இல்லை. Just இப்போதான் பார்த்தேன். தலைப்பை பார்த்ததும் அப்படி ஒரு சிரிப்பு கண்ணுல தண்ணி வர அளவுக்கு. உண்மையில் சங்கீத ஜாதி முல்லை என்னை பைத்தியமாக்கி கொண்டிருக்கிறது. இந்த கதையையும் உங்கள் பாணியில் சிறப்பாக படைக்க எனது உளம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
mallika

Administrator

:p ஹ ஹ தேங்க்ஸ் பா தேங்க்ஸ் மச்
 
umamanoj64

Well-Known Member
நல்ல காலம் ஹீரேயன் மெண்டல் இல்லை :p
ஹீரோ மெண்டல் வேல செஞ்சு இவள கவுக்கப் போறான்...

ஆனால் ஹீரோ இருக்கும் வாய்க்கு இவ எதிராக பொருமையா இல்ல இருக்கா...தப்பாச்சே:D..
 
Adhirith

பொறுமை, உஷாராக இருந்தால் தான்,
நம்ம KTBக்கு வேதா உபதேசம் பண்ணலாம்.
:p:D:p:D
இல்லை என்றால்,மென்டல் வேலைக்குப் பதில்
பேசி,பேசியே கவர் பண்ணிடுவான்.
:p:p
 
arasichelvan

Well-Known Member
Dear malli,

என்னை நினைத்தால் எனக்கே சிரிப்பா வருது. ஏன்னு கேட்கிறீங்களா? இரண்டு நாட்களில் பலமுறை உங்கள் wesite வந்து சென்றுவிட்டேன் SJMக்கு கீழே கண்ணு போகவே இல்லை. Just இப்போதான் பார்த்தேன். தலைப்பை பார்த்ததும் அப்படி ஒரு சிரிப்பு கண்ணுல தண்ணி வர அளவுக்கு. உண்மையில் சங்கீத ஜாதி முல்லை என்னை பைத்தியமாக்கி கொண்டிருக்கிறது. இந்த கதையையும் உங்கள் பாணியில் சிறப்பாக படைக்க எனது உளம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Even i feel same each time i come to site.. athuvum vidla erutha hourly check than....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top