rendu stories.. Awesome!!..bt seekiram mudichutingale sis...
hi da..
ipothan ma comments pathen.. thank u... short one thane da
rendu stories.. Awesome!!..bt seekiram mudichutingale sis...
hi super story
i really flat it
இரண்டு கதையும் super
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
ஹாய் சரயு,
இப்பதான் இந்த கதை படித்தேன்...
ரீல் ரியல் என்று அதுவும் 10 பதிவுகளில் ரொம்ப சூப்பரா இருந்தது...
எனக்கு 10 பார்ட்டும் கடைசியும் ஓப்பன் ஆகலை...கிளைமேக்ஸ் படிக்க முடியலை
என்னாச்சு மத்த பதிவுகள் ஓப்பன் ஆனதே......
சுத்திகிட்டே இருக்கு..
ரொம்பபபபபபபப நன்றிfinal epi opn aguthe maa....
ok no pbm i will giv last two epi pdf
Thanks a lot ma...கதையில் ரீல் பார்ட்ல வர திவ்ஸ் ரவி அவ்ளோ பிடித்தது....எப்படி இப்படி ஒரே நாளில் படிச்சு முடிக்கிற குட்டியான அழகான ஸ்வீட்டான ஸ்டோரி....எழுதுறீங்க....ரொம்ப பிடிச்சது....
வாழ்த்துக்கள்