Advertisement

Adhirith

Well-Known Member
அதை சொல்லுங்க நம்ம kk பறக்கறதுக்கு கதைக்கு ;)
அவன்தான் தேவர்மகன் கமலை போல் வருபவன்:p:D அவன் பிடிக்க நினைப்பது புலியை ஆடு என்று நினைத்துவிட்டால்;)

ஹா ஹா வேட்டைக்காரன் யாரை பிடிக்க வந்தனோ அந்த நபரே...

Oooooh....then H Vs.....T
 

Lakshmi sivakumar

Well-Known Member
மிக விறுவிறுப்பான ஆரம்பம்.மந்திரன் ஆரம்பமே அதிரடி.இதெல்லாம் விட இந்தக் கதையுடன் உங்கள் எழுத்தை நாங்கள் தொடர்ந்து படிக்கப் போகிறோம் என்பது மிக மிக சந்தோஷம்.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
என்னை கலாய்க்கனும்ணா நீங்க ரெண்டு பேரும் ப்ளைட் பிடிச்சுக்கூட வந்துடுவீங்களே...:mad:
எவ்ளவோ பார்த்துட்டோம்.. இதெல்லாம் ஜுஜூபி:p
எப்பவும் பிளைட்ட ரெடியாக வச்சிருப்போம்டா...குழலி ஸ்பெசல் :D:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top