Advertisement

Kuzhali

Well-Known Member
படிக்கும் படபடப்பில் எப்போதும் எழும் கேள்வி தான்....... ஆனால் பதிலும் இது தான்........
கதையில் no logic....... கதை lively-யாக இருந்தால் போதும்.........
ஏதோ ஒரு நிர்பந்தம் இருக்கு இந்த marriage proposal ku.. That's what i meant:)
 

Sundaramuma

Well-Known Member
மாயமும் மந்திரமும்
கதையின் தலைப்பில்
மட்டுமில்லை
கதை மாந்தர்களும்
மட்டுமில்லை..
உங்களின் எழுத்திலும் தான்...

மந்திரனின் தந்திரம்
மாயமாகி செல்பவளை
தடுக்கிறது...
Wow...super ....:D
 

umamanoj64

Well-Known Member
ஆரம்பமே எக்ஸ்பிரஸ் ல கூட்டிட்டு போறீங்க மல்லி...
அந்த எக்ஸ்பிரஸ்ல ஓடுற ரயிலில் ஏறுவாங்க. .
இந்த எக்ஸ்பிரசில ஓடுற ரயிலில் இறங்குறாங்க:)
 

Kuzhali

Well-Known Member
மாயமும் மந்திரமும்
கதையின் தலைப்பில்
மட்டுமில்லை
கதை மாந்தர்களும்
மட்டுமில்லை..
உங்களின் எழுத்திலும் தான்...

மந்திரனின் தந்திரம்
மாயமாகி செல்பவளை
தடுக்கிறது...
ஹைக்கூ கலக்கல்ஸ் பாத்திக்கா
 

Sundaramuma

Well-Known Member
:)மாயா ஓடிப்போறேன் என்றால்..
எங்க போறேன் எங்க வீட்டுக்கு சொல்றாளே..
அப்ப மலேசியாவில் இருப்பது யார்..
இவங்க அப்பா அம்மா..இங்க இருக்காங்களே..
இது மட்டும் இல்லை ... அம்மா அப்பாக்கு நிறைய விஷயம் தெரியலை .....
 

Manimegalai

Well-Known Member
இது மட்டும் இல்லை ... அம்மா அப்பாக்கு நிறைய விஷயம் தெரியலை .....
அப்பாவோட பொண்ண கட்டினா போதும் சொல்றாரே சிஸ்...ஹீரோ..
இந்த அம்மா இல்லையா மாயா அம்மா...:confused:
அப்பா வேற ஓடிப்போனவர்...
பயங்கரமா யோசிக்க வைக்கிறாங்க..:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top