இந்தாருங்க lux...... அந்த உருவம்...... அந்த உருவம் னு சொல்லுறீங்களே?? யாரு? பேயா? ஆவியா? ஆம்பளையா? பொம்பளயா?? இப்படி சின்ன புள்ளைங்கள, எங்களை பயமுறுத்துறதே வேலையா போச்சு உங்களுக்கு??
இந்த கடையில cctv இருக்காதா? அப்படியாவது அந்த உருவத்தை கண்டுபிடுச்சுடலாம்ல??