ThangaMalar
Well-Known Member
உண்மை.. உண்மை..
பொய்யா புகழ்றவங்க கிட்ட இருந்து விலகி இருப்பதே நல்லது...
சூப்பர் மீரா...
பொய்யா புகழ்றவங்க கிட்ட இருந்து விலகி இருப்பதே நல்லது...
சூப்பர் மீரா...
அருமை தங்கம்இந்நாள் மட்டுமல்ல
எந்நாளும் தவிர்க்க
முடியாது நட்பு எனும்
மூவெழுத்து
நடப்பில் நட்பில்லை
உள்ளதே நட்பில்லை
எனவிருக்கும் சில நடப்பை
இல்லை இல்லை
நட்பை கூடாது தவிர்த்தால்
மேடான வாழ்வு தரும்
சீரியவற்றை சீர்த்தூக்கி இயம்பாமல்
சிந்திக்க விடாமல்
சொல்வனக்கெல்லாம் தலையாட்டி
சொன்ன சொல்லை தான் புகழ்ந்து
பின் அலையும் கூட்டமென்று
ஒரு கும்பல் தானுமுண்டு
நட்பென்பர் இவருமே
நம்பாதே கண்மணியே
இனிப்பாக பேசுவார்
தப்பை நீ செய்தாலும்
சரியென்னும் நட்பு இது
கூடா நட்பு இது
முன் பார்க்க இனிக்கும்
பின் சென்றே பழிக்கும்
இவர்தம் நட்பு கூடாதே
உள்ள குறைகளை எடுத்தியம்பி
உன்னைச் சீராக்க ஓராயிரம்
அவமானம் நீ செய்தும்
உன் நலம் பேண
உன்னிடமே கெஞ்சும்
கொஞ்சும்
மிரட்டி பார்ப்பது மட்டுமல்ல
வீட்டில் உள்ளோருடனும்
சேர்ந்து உன்னை மாற்ற
முயற்சிக்கும் நட்பை
அறிந்திடுவாய்
பாகை போல் கசந்தாலும்
பகையாக எண்ணாதே
பழகியே காணிடு
பக்கத்துணை இவரென்று
கேடாய் முடிந்தது....,Very nice .....
Kooda natpu sonnale yenaku j and Sasi than mind la varuvanga....
Avangaloda natpu than keda mudinjathu...
நமக்கும் தான்கேடாய் முடிந்தது....,
நமக்குமல்லவா...
No doubt mythili kaகேடாய் முடிந்தது....,
நமக்குமல்லவா...
காத்திருத்தலிலேயே காலம் முடிந்து விடுமா......நமக்கும் தான்
அதுல சந்தேகமே இல்ல
கோமாளிகள் ஆட்சி
அதுவே இங்க இப்போ பொழப்பா போச்சி
எப்போ மாறும் இந்த காட்சி ன்னு காத்திருக்கிறோம்
arumaiyana varigal sis. superb kavithaiView attachment 1032 kooda natpu kedai mudiyum