Kavipreetha's Nee Ennul Yaaradaa 8

Advertisement

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
டேய், பரணி ஆனாலும் நீ இவ்வளவு நல்லவனா இருக்கக்கூடாதுடா.எவ்வளவு யோசிக்கற அவளுக்காக?

காயூ தான் ஏதாவது புரிஞ்சு initiate பண்ணனும்.

யாரவது இப்ப பரணி ஜாதகத்திலும் செவ்வாய் தோஷம்ன்னு சொல்லுங்கப்பா.
அப்பயாவது அவனுக்கு தான் காயுக்கு பொருத்தம் தான்னு புத்தியில் தோணுதா பார்ப்போம்.
நல்ல ஐடியா. ஆனா இது unexpected.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

அடுத்த புது மாப்பிளையாக போறவர் பொண்ணை பார்த்து சீன் போட்டுகிட்டு இருக்காரே..;);)

 

Novel-reader

Well-Known Member
:love::love::love:

அடுத்த புது மாப்பிளையாக போறவர் பொண்ணை பார்த்து சீன் போட்டுகிட்டு இருக்காரே..;);)

Same song in Bharani's mind...
"எனக்கென ஏற்கனவே பிறந்தவ'ங்க' இவ'ங்க' தானோ "... because மனசுல கூட அவர் மரியாதை குடுக்க தவறமாட்டார்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top