Novel-reader
Well-Known Member
பாவம் கமல். அவனுக்கு எதுக்கு வீணா குழந்தைங்கிற commitment எல்லாம்?
அவனோட modern மனசுக்கு ஏத்த பொண்ணோட child-free - ஆ liv-in
relationship- ல் வாழட்டும்.
ஏம்மா நளாயினி நாளைக்கு சூரியன் உதிக்குமா இல்லை கட்டி போட்டுட்டியா?