Kalaarathi
Well-Known Member
தென்றலைத் தூதுவிட்டு!
வணக்கம்...
என் பெயர் கலாரதி. எனது முதல் நாவலாகிய தென்றலைத் தூதுவிட்டு!
மூலம் இந்த இடத்தில் கால் பதிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். எனது கதை பற்றிய தங்களது கருத்துக்களையும் அத்துடன் தங்களது ஊக்கப்படுத்துதலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
நாளை எனது தென்றலைத் தூதுவிட்டு! கதையின் முதல் அத்தியாயத்தை போஸ்ட் செய்து எனது பயணத்தைத் தொடங்கவிருக்கிறேன்.