G gomathits Active Member Feb 26, 2022 #24 தனுஜாவை முறை செய்யச் சொல்லி பெருந்தன்மையாக நடந்த கிருஷ்ணமூர்த்தி தனம்மா உண்மையில் பாரட்டபட வேண்டியவர்கள். கௌசல்யா அது அம்மா இல்லை சும்மா பா. சைலஜாவிற்கு நியாயம் தெரிகிறது.
தனுஜாவை முறை செய்யச் சொல்லி பெருந்தன்மையாக நடந்த கிருஷ்ணமூர்த்தி தனம்மா உண்மையில் பாரட்டபட வேண்டியவர்கள். கௌசல்யா அது அம்மா இல்லை சும்மா பா. சைலஜாவிற்கு நியாயம் தெரிகிறது.