Joher Well-Known Member Feb 24, 2022 #2 தங்கச்சிங்க எந்த பாவமும் அறியாதவங்க..... சேர்த்துக்கிட்டான்..... மச்சானையும் பார்த்தாச்சு... அம்மா கல்யாணத்துக்கு வரலாம்... அழைப்பு சூர்யா மூலம் போகுது... அவங்களையும் ஏத்துக்க வாய்ப்பிருக்கு... ஏன்னா சக்தி இருக்காளே சேர்த்துவைக்க... Last edited: Feb 24, 2022
தங்கச்சிங்க எந்த பாவமும் அறியாதவங்க..... சேர்த்துக்கிட்டான்..... மச்சானையும் பார்த்தாச்சு... அம்மா கல்யாணத்துக்கு வரலாம்... அழைப்பு சூர்யா மூலம் போகுது... அவங்களையும் ஏத்துக்க வாய்ப்பிருக்கு... ஏன்னா சக்தி இருக்காளே சேர்த்துவைக்க...
N Nirmala senthilkumar Well-Known Member Feb 24, 2022 #4 mallika said: Kaathalin Parisu 18 Click to expand... Nirmala vandhachu
Devi29 Well-Known Member Feb 24, 2022 #6 தங்கைளை அக்ஸ்ப்ட் பண்ணிட்டான் . சூர்யா மச்சான் ஆயிட்டான் அம்மாவை மட்டும் தள்ளி நிறுத்தி யாச்சு. எப்படி ஷ்யாமால் ஏத்துக்க முடியும் அவன் தாய் அன்புக்கு ஏங்குனப் போ அம்மா வரலையே நைஸ் எபி சிஸ் .
தங்கைளை அக்ஸ்ப்ட் பண்ணிட்டான் . சூர்யா மச்சான் ஆயிட்டான் அம்மாவை மட்டும் தள்ளி நிறுத்தி யாச்சு. எப்படி ஷ்யாமால் ஏத்துக்க முடியும் அவன் தாய் அன்புக்கு ஏங்குனப் போ அம்மா வரலையே நைஸ் எபி சிஸ் .