Kaathalikka Aasaiyundu - 16

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

தரணி

Well-Known Member
அடேய் எங்க இருந்து டா இப்படி வாருறீங்க பாலாஜிகுனு பைக் வாங்கி பொண்டாட்டி கூட ஜாலி ஊர் சுத்தலாமானு நினச்சா விட்டா தானே .... செந்தில் நீ ஆளே சரி இல்ல.... உனக்கு எப்படி டா சாந்தி பத்தி எல்லாம் தெரிஞ்சி இருக்கு ....
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன உலகமடா இது?
அடுத்தவங்க காசு பணத்துக்கு
இப்படி நாக்கைத் தொங்கப்
போட்டுக்கிட்டு வர்றாங்களே?
கொஞ்சம் கூட வெக்கம் மானம்
ரோஷம் இதெல்லாம் இருக்காதா?

பாலாஜிக்கு ஹெல்ப் பண்ணுற
மூஞ்சிகளைப் பாரு
பேராசைப் பிண்டங்கள்

நிச்சயத்துக்கு பாலாஜி செஞ்ச
செலவைப் பார்த்துட்டு இவன்
செத்தப்பனுக்கு பண ஆசை
அலை மோதுதோ?

இந்த செந்திலின் பார்வையே சரியில்லையே
விடுதிப் பெண்களை இப்படி
ஜொள்ளு விட்டுப் பல்லை
இளிப்பவனையெல்லாம்
எப்படி நம்பி உள்ளே விட
முடியும், விஜி டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top