Thamaraipenn
Well-Known Member
Manju amma sema ponga..Ithuthaan ammangradhu..Enna news pa..Varun edhavadhu mattikittana
Ungaloda brain jet vegathula velai seiyum polaTY Sarayu.............
என்னாச்சு இவருக்கு......
முதல்ல அவ இவன்னு சொல்லுறதை விடு..........
confirm...... ரெண்டுக்கும் முத்திடுச்சி தான்........
ஐயோ அம்மாக்கு கொட்டு எடுத்து குடுக்குறானே இந்த நிவின்...........
இப்போ இந்தம்மா சலங்கை இல்லாம ஆடுவாங்களே..........
காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கொண்டு போன கதையா........
அந்த பொண்ணு கல்யாணதப்போ சொல்லுறது.......... மஞ்சு செம-மா நீ.........
இவன் பேசினத்துக்கு நாம போய் மன்னிப்பு கேட்டுட்டு வருவோம்..........
ரூபன் நீ இன்னும் கூட தூங்கு...........
இந்தம்மா அக்கறையில் சொல்லுறாங்களா......... இல்லை நக்கல் பண்ணுறாங்களா........
டெல்லி............ terrorist வருண்??????? smuggler????????
ரொம்ப நாளைக்கப்புறம் PCல comment........ அதுவும் smiley-யோடு.........