சூப்பர்ப் கதை, விஜி டியர்
மிக அருமையான பதிவு, விஜி டியர்
வாவ், எப்படியெல்லாம் விசாரித்து,
எப்பவோ, அர்ஜுன் பிறக்கும்பொழுது,
ரஞ்சனாவுக்கு, நடந்த சிசேரியனை வைத்து,
இவள் காஞ்சனா இல்லை,
ரஞ்சனா-ன்னு, சத்யமூர்த்தி A C P,
கண்டுபிடித்து விட்டானே
வாவ், சூப்பர்ப், சத்யா