Thanks KA...திரு.....
மல்லி திரு படிக்கும் போது FBல இதே கேள்வி.......
5 திரு இருந்தாங்க including Mr கண்மணி.......
But option ல Mr கண்மணி சேர்க்கக்கூடாதுன்னு condition.....
ஏன்னா அவரை பிடிக்காதவங்க இருக்கமாட்டங்களாம்.....
யாருடா அந்த Mr கண்மணி நம்ம மல்லி திருவுக்கு போட்டியா...... பார்க்கலாம்னு புக் வாங்கி படிச்சேன்....
நிஜமாவே Mr கண்மணி தான்......
So எனக்கு Mr கண்மணி ரொம்ப favorite......
Ana enaku pidikatha ore mallima hero thiru than
En stry LA pidichadhu harsha and jsnot thiru