சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்துட்டாங்க போல கிழவி..... யுவராஜ் அகல்யாவை லுக் விடுறானே.....
ராதிகா நீ தான் சரி அந்த கிழவிக்கு....... பாட்டி கவனம் உன் மேல் இருக்க பேரன் கவனம் அகல்யா மேல் னு தெரியலை......
ஜெய் பொண்ணுங்களுக்கு things அப்படித்தானே குடுப்பாங்க....... நீ வேணும்னா அந்த மொபைலை கை தவறி கீழ போட்டுட்டு இன்னொன்னு வாங்கி குடுத்துடு......
ஜெய் நீ ஒரு தடவை பதில் பேசினால் அப்புறம் உன்னை பார்த்தாலே பேசமாட்டாங்க கிழவி...... சீக்கிரம் குடு.......