Emai Aalum Nirantharaa 7

Advertisement

Laya

Well-Known Member
200% agree with this words..

மன நிலையை மாற்றுவது மட்டுமல்ல..
நமக்கே தெரியாமல் நமக்கான அறிவுரையும் இருக்கும்..
இதுவும் கடந்து போகும்னு நாம காத்திருக்காம, நாம தான் எல்லாவற்றையும் கடந்து வரணும்னு
புரிய வைத்தது மல்லி மேம் எழுத்து தான்..

நீங்க வேற லெவல் மல்லி மேம்..

Hats off..

உண்மை ... என்னை போலவே நிறைய பேர் இருக்கீங்க போல ...
 

Manimegalai

Well-Known Member
என்ன மேகாக்கா.. இப்படி தளபதிய கை விட்டுட்டீங்க..
எப்படி திரும்பி வரப் போறான்னு பாருங்க...
சைந்தவிய விட இவன் ஏதாவது அதிரடியா செய்யட்டும்....அப்ப பார்க்கலாம்டா குழலி....
இவன் ரொம்ப அமைதியா இருக்கான்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top