arunavijayan
Well-Known Member
Nice update
வட சென்னை பசங்க எல்லாம் பார்க்க பார்க்க தானே பிடிக்கும்..
தளபதி மட்டும் எப்படி மிஸ் ஆச்சு...
வட சென்னை சொன்ன மல்லி---
RK.nagarனு சொல்லலையேஏஏ
எந்த ஏரியாவா இருக்கும்
பார்க்க பார்க்க பிடிச்சிருந்தா ஒருவேளை இப்படி விட்டுட்டு போயிருக்க முடியாதோ என்னவோ..வட சென்னை பசங்க எல்லாம் பார்க்க பார்க்க தானே பிடிக்கும்..
தளபதி மட்டும் எப்படி மிஸ் ஆச்சு...
வட சென்னை சொன்ன மல்லி---
RK.nagarனு சொல்லலையேஏஏ
எந்த ஏரியாவா இருக்கும்