Emai Aalum Niranthara 5

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஏய் ஏய் ஏய்........... கல்யாணம் பண்ணிட்டு ஆராதிக்க தான் தோணிச்சினு சொல்றியா??????????

அவளுக்கு அப்படி தோணலயா இருக்கும்......... அதான் தனியா போகலாம் என்று சொல்லிருக்கிறாள்........

நீ விடாப்பிடியா கல்யாணம் வேண்டாம்னு மறுத்திருக்கலாமே......... அதுக்கு கூடவா உனக்கு உரிமையில்லை??????

அவள் தான் சொல்லுகிறாள் என்றால் உனக்கு புத்தி இல்லையா???????
காதல் வந்த பின் புத்தி எப்படி வேலை செய்யும்...இதெல்லாம் அநியாயம் ..
 
S

semao

Guest

ஸ்டேஷன்ல மறுக்க முடியாத சிச்சுவேஷன் ல இருந்திருக்கலாமே

மறுத்திருந்தா அவளுக்கு அவமானம் ன்னு கூட நினைச்சுருக்கலாமில்ல
 
fathima.ar

Well-Known Member

நிறைய திருமணம் தோல்வில முடிய காரணம்
காலேஜ் டைம் லவ்..
படிப்பு சரியா முடிக்காம..
ஒழுங்கான வேலை இல்லாம...
கொடுமை அதெல்லாம்....

நாவல் பாஸிட்டிவ்வா முடிச்சிறுவாங்க.

ரியல் லைஃப் ப்ராப்ளம் ...
வட சென்னை ஸ்லாங்ல நாளு திட்டிருந்தா அவ்ளோ தான் ஆயுளுக்கும் போலாமான்னு கேட்ருக்க மாட்டா
 
Joher

Well-Known Member
காதல் வந்த பின் புத்தி எப்படி வேலை செய்யும்...இதெல்லாம் அநியாயம் ..

நிதர்சனம்னு ஒன்னு இருக்குதே.........

அவனுக்கு தெரியுது தானே அவள் இருக்க மாட்டாள்னு........ அதன் பிறகும் கல்யாணம் பண்ணினான்........ இப்போ நிஜமாகவே மாட்டேன் என்று சொல்கிறாள்........
அப்பா அம்மா கிட்ட போய்ட்டா போதுமா.......... அவள் சந்தோசமாக இருப்பாலாமா........

மொத்தமாகவே எல்லோரும் சேர்ந்து வேறு வீடு போயிருக்கலாமே..........
 
Joher

Well-Known Member
ஸ்டேஷன்ல மறுக்க முடியாத சிச்சுவேஷன் ல இருந்திருக்கலாமே

மறுத்திருந்தா அவளுக்கு அவமானம் ன்னு கூட நினைச்சுருக்கலாமில்ல

இப்போ இல்லையா????????
 
Sundaramuma

Well-Known Member
நிறைய திருமணம் தோல்வில முடிய காரணம்
காலேஜ் டைம் லவ்..
படிப்பு சரியா முடிக்காம..
ஒழுங்கான வேலை இல்லாம...
கொடுமை அதெல்லாம்....

நாவல் பாஸிட்டிவ்வா முடிச்சிறுவாங்க.

ரியல் லைஃப் ப்ராப்ளம் ...
ட சென்னை ஸ்லாங்ல நாளு திட்டிருந்தா அவ்ளோ தான் ஆயுளுக்கும் போலாமான்னு கேட்ருக்க மாட்டா
:D:D
 
fathima.ar

Well-Known Member
நிதர்சனம்னு ஒன்னு இருக்குதே.........

அவனுக்கு தெரியுது தானே அவள் இருக்க மாட்டாள்னு........ அதன் பிறகும் கல்யாணம் பண்ணினான்........ இப்போ நிஜமாகவே மாட்டேன் என்று சொல்கிறாள்........
அப்பா அம்மா கிட்ட போய்ட்டா போதுமா.......... அவள் சந்தோசமாக இருப்பாலாமா........

மொத்தமாகவே எல்லோரும் சேர்ந்து வேறு வீடு போயிருக்கலாமே..........

காசு பணம் துண்டு மணி மணி...

வேலை கிடைச்சது உடனே
வீடுக்கு எங்க போறது..

ஏரியா விட்டே வராதுங்க பக்கிங்க
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top