Nachu Well-Known Member Jan 29, 2024 #41 மறுபடியும் முதலில் இருந்தா?? போங்கடா நீங்களும் உங்க காதலும்..........
SINDHU NARAYANAN Well-Known Member Feb 4, 2024 #47 பால் இருக்கு, பழம் இருக்கு, அப்படியே கொஞ்சம் பூரியும், மேகியும் இருக்கு... ரெண்டு பேரும் நல்லா தின்னுட்டு, ஆளுக்கு ஒரு திசையில் போய் தூங்குங்க... அதுக்குத்தான் நீங்க சரி வருவீங்க...
பால் இருக்கு, பழம் இருக்கு, அப்படியே கொஞ்சம் பூரியும், மேகியும் இருக்கு... ரெண்டு பேரும் நல்லா தின்னுட்டு, ஆளுக்கு ஒரு திசையில் போய் தூங்குங்க... அதுக்குத்தான் நீங்க சரி வருவீங்க...