Emai Aalum Niranthara 16

Advertisement

malar02

Well-Known Member

சொல்லிட்டீங்க கர்மம் என்ற பலனை தீர்க்கவே இந்த காதல் என்று இருக்கலாம் அதுதான் கடைசிவரை ஏன் வந்தது கேள்வியுடன் காதல் நடைபழகுகிறது..............
எவ்வ்ளவுதான் வருத்தங்கள் இருந்தாலும் வாழ்வில் ஒரு கலயாணத்திற்கு ஒரு பங்கஷனுக்கு பளிச் என்று செய்து கொள்வது போல் இங்கு காதலும் அவ்வப்போது பளிச் பளிச் வந்து போகிறது.........
எப்போது நிலைபாட்டுக்குள் போகும் அந்த தருணத்திற்கே காத்திருப்பு..........
 

gomes_n2000

Active Member
மல்லி ஹீரோ/ க்கு தோசை சுடுறதை இப்படி சொல்லிடீங்களே......

அதைவச்சு ஒரு romance நடக்குமே..... SJM தோசை சுடும் படலம்.....:p கடி

Romance....:eek:

அதுக்காகவே தோசை சுடலாம்.......

Hahaha....:D...எல்லாம் நல்லபடியா நடந்தா சரிதான்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top