Emai Aalum Niranthara 16

Advertisement

Joher

Well-Known Member
உன்னோட சந்தோசம்..........

எப்போ இருந்து நீ இப்படி ஆன ப்ரித்வி?

ரித்தி பிறந்ததுக்கு அப்புறம்...........

awesome lines.........

அப்பாவை மாற்றும் பெண் குழந்தைகள்..........
 

Joher

Well-Known Member
அது யாரு, ரவி பொண்ணு,
நாகலக்ஷ்மிநமச்சிவாயம் டியர்?

நானும் படிச்சிட்டு இப்படித்தான் நினைத்தேன்.........

அது ரவி இல்லை........ சவி....... typographical error........
 

Manimegalai

Well-Known Member
புருசன் சாப்பிடுறத கண்ணு போட்டுருவாங்கன்னு பார்க்க வேண்டாம் சொல்ற சைந்து:)
ஒரு பக்கம் உதடு வீங்கி இருக்கும் போதே இந்த கட்டு கட்டுறான் சொல்லும் பிரித்வி..
விஜய் பார்வையில் மயங்கினாள் சொன்னாளே நம்புவோம்..
இதில் சத்தியமாக மயங்கினாள் என்று சொன்னது ரொம்ப ஆழத்தை குறிப்பதோ....Super..மறுபடியும் படித்தேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top