அப்போ அண்ணன் கிட்ட அனுப்பலாம்
அவன் தான் டிசைன் டிசைன் ஆ பண்றான்
இப்போ தான் தூங்கி எந்திரிச்சுஉங்கண்ணா எப்போ அருவி மாதிரி கொட்டுவார்??????
பொன்னாத்தா சூப்பர்சூப்பர்அண்ணனோட மச்சான்..அக்கா பூங்கோதை கிட்ட அனுப்புவோம்
அவங்களுக்கு பயம்... நம்ம தளபதி கிட்ட அவங்க சவீ மயங்கிட்டால்ல.. அதான்..வாடா வாடா
மைத்தியை கொஞ்சம் கவனி
புதுசா ஏதாவது சொல்லும்மா......
உங்க அண்ணிகிட்ட அனுப்பறேன்னு சொன்னாலும் ஒரு நியாயமுண்டு......அப்போ அண்ணன் கிட்ட அனுப்பலாம்
அவன் தான் டிசைன் டிசைன் ஆ பண்றான்
அடம் பிடிச்ச கழுதையா இருந்தா எப்படி கரெக்ட் பண்றதுஒரு சைந்துவையே correct பண்ண முடியல....
இன்னும் வேற ஏதாவது
அண்ணா பேசினதை பார்த்த டாக்டர் என்ன ஆனார்உங்க அண்ணிகிட்ட அனுப்பறேன்னு சொன்னாலும் ஒரு நியாயமுண்டு......
உங்க அண்ணன் வெறும் வாய்தான்.....
அடம் பிடிச்ச கழுதையா இருந்தா எப்படி கரெக்ட் பண்றது