E96 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
க்காம்ப்பா,
கரீட்டா சொல்லிக்கின, வாத்யாரே
அந்த நீலக்கண்
-ல, கபால்-னு உயுந்தவன்தான்
பா, ஈஸ்வர் பய, கம்சனர்
ஷாரு
அத்தொட்டுத்தான், இந்த ஈஷ்வர் பய, நம்ம
வர்ஷினி பாப்பா கைல, மிர்சலாய் உயுந்திட்டான்,
வெங்கட்ரமணன் ஷாரு
அத்த இன்னா மேட்டரு
-ன்னு, நீ கொஞ்சம்
கவ்னிச்சா தாவல, நைனா
அஹாங்
இன்னா பா, படா டமாஸா கீது?
நீ, அந்த வரா புள்ள மன்ஸ்ல, உயுந்த மாறித்தான்,
வெங்கட்ரமணன் ஷாரு
அஹாங்
 
Last edited:

Manimegalai

Well-Known Member
ஹாய் சிஸ்...
ரமணன் ஹாட்ரிக்...வராது வந்த நாயகன்..
உங்களுக்கு அவரை ரொம்ப பிடிக்குமா;)
வர்ஷா பாவம்...திருந்திடுச்சி புள்ள...பாதுகாப்பு கேட்டு புகார்மனு..
வர்ஷி சூப்பர்...செம டெரர் லுக்...இப்படி பார்வையில் மிரட்டுரியேமா...வர்ஷாவ..
 

Lakshmi sivakumar

Well-Known Member
ஈஷ்வர்வருக்கும் ரமணனுக்கும் ஒரு ஒற்றுமை. ரமணனும் NPMல் வராவுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னுடைய செயல்கள் என்னை மீறி இருக்கும் என்பான்.இங்கு ஈஷ்வர் செயல்களும் வர்ஷிடம் அவனை மீறியே.இப்போதும் வர்ஷ்க்கு
என்றவுடன் அவனால் செயல்பட முடியவில்லை.
 

Manimegalai

Well-Known Member
ஈஷ்வர்வருக்கும் ரமணனுக்கும் ஒரு ஒற்றுமை. ரமணனும் NPMல் வராவுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னுடைய செயல்கள் என்னை மீறி இருக்கும் என்பான்.இங்கு ஈஷ்வர் செயல்களும் வர்ஷிடம் அவனை மீறியே.இப்போதும் வர்ஷ்க்கு
என்றவுடன் அவனால் செயல்பட முடியவில்லை.
எஸ் லக்ஷ்மி..
உண்மை இருவரும் மனைவி மேல் உயிர்:)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hi malli,
நான் இணையம் வந்த புதிதில் கதை பதிப்பகம் போயிடுச்சு..
கமெண்ட் முழுதும் படித்து, ஆவலுடன் காத்திருந்து படித்த நாயகன்
அறிமுக காட்சியிலேயே கவர்நதவன் ரமணன்....வர்ஷூ ப்ரச்னை ஆணிவேரை புடிச்சுட்டான்.....தப்பு தப்பா யோசனை சொன்ன மேனேஜர் காலி...பத்தியாச்சு.
ஈஸ் விழுந்தது தெரியுதா....உங்க வாரிசு தான் சார்.
சாரி கேட்க மாட்டேன் ..செம தில்லு தான்
வர்ஷாவை அஸ்வின் கூட சேர்ததுடுவாங்களா மல்லி..
பத்து ட்ரைவர் இன்னுமா வாறாரு:eek:..பொண்டாட்டிக்கு தான் வேகமோ..
மை லவ் பத்துவை பேசாட்டா..நோ தூக்கம்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top