Manimegalai
Well-Known Member
உமா சிஸ் நிஷா சொன்னாங்க...லலிதாஇன்னும் கொஞ்சம் நல்ல பொண்ணா தம்ம அஸ்வினுக்கு அமையனும்பா no varsha she is a very bad girl....
நானும் வெயிட்டிங்...
மல்லி சிஸ் பொருத்தமா ஜோடி சேர்ப்பாங்க...
உமா சிஸ் நிஷா சொன்னாங்க...லலிதாஇன்னும் கொஞ்சம் நல்ல பொண்ணா தம்ம அஸ்வினுக்கு அமையனும்பா no varsha she is a very bad girl....
நடிகை வர்ஷா கதையும் முடிய போகுதா..அதே மல்லி தான் NPMல் ஒருத்தன் கதையை சந்தியாக்காக முடிச்சாங்க.............
மல்லி எப்பவும் எல்லோரையும் நல்லவனா காட்ட மாட்டாங்க..............
வர்ஷா கதையும் முடிய போகுதா..
அவங்க அப்பாவோட புத்திசாலித்தனம் மட்டும் இல்ல... அந்த அடிதடியும் அப்படியே இறங்கியிருக்கு, வர்ஷிக்கு...அஸ்வின் மட்டும் இல்லை. .நானும் இப்ப தான் பார்த்தேன். ..செம செம வர்ஷ். ..
Mam நீங்க இன்னும் ரத்தக்காட்டேரி scene பற்றி சொல்லவே இல்லை.............
வர்ஷினிக்கு ஈஸ்வர் எதற்க்காக அந்த compliment கொடுத்தான்...........
ஸாரி உமா..change pannuga please ....
நீங்களும்...or வர்ஷா.......
done.....ஸாரி உமா..
ஆட்டோ கரெக்ட் ல மாறிடுச்சி..
எடிட் பண்ணிட்டேன்..
நீங்களும் உங்க quote ல மாத்திடுங்க, ப்ளீஸ்...
நீங்களும்...