E95 Sageetha Jaathi Mullai

Advertisement

bharani29

New Member
Mallika, sema update. OMG !!!!! Awesome narration, you brought Varshini's emotions very nicely. I can literally visualize her anger. Thanks a lot for giving us such a wonderful story. I wish this story shouldn't end, just keep going with Varshini and Vishva. Pleaseeeeeee give us the next update ASAP. I don't think we can wait longer.​
 
Last edited:

Joher

Well-Known Member
கடைசியாக அவர் சொன்னதுக்கு சரி அதை என்று சொல்லி போனை வைத்தாள்...........

அப்படி என்ன சொன்னாங்க............

சாமிக்கிட்ட தோப்புக்கரணம்???????????

நான் கூட சீக்கிரமா ஒரு புள்ளைய பெத்துக்கோங்கனு...........;)
 

Sundaramuma

Well-Known Member
ஐயோ.............. நல்ல தானே போய்ட்டிருக்கு.............. suddenஆ ரௌத்திரம் பழகு...............

உங்க சஸ்பென்ஸ் தாங்க முடியல...............

Emoji போட்ட மாதிரியே வர்ஷினி வெளுத்து கட்டிட்டா வர்ஷாவை...........

waiting for E-96..............;););)
தீர்க்கதருசி தான் நீங்க.....:D:D:D
 

Joher

Well-Known Member
கி.கி...
மல்லி சிஸ்தான் நல்லவங்க...
அஸ்வின் விஷ்வா இப்படி குளோஸா இருப்பாங்கன்னு எதிர்பார்க்காதது..

அதே மல்லி தான் NPMல் ஒருத்தன் கதையை சந்தியாக்காக முடிச்சாங்க.............

மல்லி எப்பவும் எல்லோரையும் நல்லவனா காட்ட மாட்டாங்க..............
 

Lalithaganesan

Well-Known Member
அருமையான அப்டேட் மல்லி.....
வர்ஷினியின் ரௌத்திரம் வெகு அழகு...
அடி ஒன்னொன்னும் இடிதான் போலவே....
அடுத்த சேப்டர்ல தம்ம தலயும் வந்துட்டா வர்ஷா கதை கந்தல்தான்...

யாருக்கும் அஞ்சோம்; எங்கும் அஞ்சோம்; எப்பொழுதும் அஞ்சோம்; எதற்கும் அஞ்சோம்
 

Manimegalai

Well-Known Member
அதே மல்லி தான் NPMல் ஒருத்தன் கதையை சந்தியாக்காக முடிச்சாங்க.............

மல்லி எப்பவும் எல்லோரையும் நல்லவனா காட்ட மாட்டாங்க..............
கொண்ட கட்லாவோட வர்ஷாவ
இணைக்காத ஜோ... அவன் மனிதனே இல்லை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top