murugesanlaxmi
Well-Known Member
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல..
உன்னைப்போல,என்னைபோல
சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே...
உன்னைப்போல,என்னைபோல
சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே...
எனக்கும் இதுதான் மனதில் நின்றது அனு மா....சேம் பிஞ்ச்..nice epi mam.
Aswin super. thannudaiya sisterukku saree edukka pogumpothu varshikkum edukka ketpathu
simply superb.
தேங்க்ஸ் மலர்..மிஸ் பண்ணினோம், உங்கள....
அவன் நேரம் அங்கே பழச நினைத்து தான் பார்க்க முடியும் இப்போதைக்குஅமெரிக்கா போகாம... சிங்கப்பூர் போறான், விஸ்வா... பாவம்..
அவன் கஷ்டம்... அவனுக்கு...
பர்பூயும்,பாடி ஸ்பிரே விட சிங்காரிக்கு பிளாட்பார்ம் போடற மனசுல வந்தாலே பெரிய கிப்ட் தான். .பாவம் பயபுள்ள ரொம்ப தவிக்கிறான்Ada enna pa...angry bird ah irrundha adhunala vaangala, sari vitruvom
Ippo dhan love bird ah irrukale...
Ada oru perfume, body spray kudava vaanga maata!?
வர்ஷூ நட்பை உணர்ந்தது போல்...தவறான எண்ணங்கள் மாறி நல்ல உறவுவாக அங்கீகரிக்கலாம்...அஸ்வின் கதை முடிந்து பத்து கதை தொடங்கியதே, ரஞ்சி வாழ்வில்...
அத தான் சொல்றாங்க, மல்லி...
ஓ.. அப்படியா..தேங்க்ஸ் மலர்..
சிக்கிம் போயிருந்தோம். ..ந்இந்தியாவிலேயே மிக மிக சிறந்த இடம். .மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய இடம்.