E91 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Varsh மாதிரி பெண் குழந்தை Eshக்கு தான்.........

உனக்கு ரஞ்சனி மாதிரி போதும்............
கரெக்ட் ..இன்னுமும் அவன் பொண்டாட்டி கொட்டிக்கிட்டே இருக்கவா..
 

Joher

Well-Known Member
கரெக்ட் ..இன்னுமும் அவன் பொண்டாட்டி கொட்டிக்கிட்டே இருக்கவா..

அது ஒன்னும் இல்ல..........

அவன் வாழ்க்கையை ரஞ்சனி தானே சரி செய்தாள்......... அதற்காக தான் இப்போதெல்லாம் அவன் அவளை எதிர்த்து எதுவும் பேசுவதில்லை..........
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
திரும்ப யாருக்கு என்ன நடந்தாலும் ...அது எங்களுக்கு (எனக்கு) தான் அது திரும்பும்...எவ்வளவு வலிக்கும் வார்ததைகள்...அசாதரணமாக சொல்றா...
 

Sundaramuma

Well-Known Member
Chummaaa...

Ithukku explain panna essay adikkanum..
Not in a mood to do so..
ஓகே....சிக்கல்கள், மனவருத்தங்கள் என்று எவ்வளோ இருந்தாலும் ஒரு விஷேஷம்
என்று வரும் போது முறையாக செய்யணும் .....வர்ஷினியை வீடு பெண்ணாக கணவனின்
தங்கையாக மட்டுமே பார்க்க வேண்டும் ......ரஞ்சனி தெரிந்தே தான் செய்யறா.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top