E90 Sangeetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
ஓ..... பாவம் தான் அவனும்......

Varsh friend அவனை என்ன பண்ண போறாளா......


ராஜியோட ஆகாஷ்க்கு ஒரு நாவல் எழுதின மாதிரி ashwinக்கு ஒரு நாவல் parcel from மல்லி..........


அதில் varsh பேமிலி வருகிற மாதிரி காட்டலாம்......
 

fathima.ar

Well-Known Member
உங்களுக்கு ஒரே ஜாலி தான்.. போங்க..
மூத்தவன் முரளி தானே..
அவன் புத்தி எங்க ஊறுகாய் ஜாடில இருக்கா?..
பத்துவையே திட்றீங்க...

Athaan..
Ava birthday ellarum marappanga thaana..
Including kamalamma
 

Hema27

Well-Known Member
அங்கீகரிக்கப்பட்ட மதிப்பும் மரியாதையும்
கொண்ட ஒருவனை
ரசித்த நீல நிற கண்கள்..

கண்களே வசீகரித்தது அவனை..
போராடி வெற்றி கொண்டான்
திருமணம் மூலம்


என் மனதை வெற்றி கொள்ள மறந்தே
தங்கை வாழ்வில்
மரியாதை மீட்டுவர
முயன்றான்..


இழந்ததை கைப்பற்றவே
கிரிக்கெட் அணியின்
பெயரிலும் வெற்றியாளர்கள் என
பெயரிட்டான்..


அண்ணன்களின் பாசத்தை
வெற்றி கொள்ளவே
வெற்றியாளர்கள் விநியோகஸ்தர்களாய்
அவர்களையும்
இணைத்தேன்...


எனக்கு ஒரு அங்கீகாரம்
அமைத்தேன்
உறவுகளை வெற்றி கொள்ள முயல்கிறேன்...


உரிமையில்லாத தயக்கம் நீங்கி
அங்கீகரிக்கப்பட்ட அடையாளத்துடன்
உறவுகளை சீர்படுத்த
முயல்கிறேன்..


வெற்றிகொள்வேன்..
The conqueror-varsh
Super fathee
 

Joher

Well-Known Member
Athaan..
Ava birthday ellarum marappanga thaana..
Including kamalamma


இல்லை கமலம்மா சொல்வாங்க...... அவங்க அப்பா யாருக்கும் சொல்ல வேண்டாம்னு சொல்லிடுவார்.......

ஆனா யாருக்கு தெரியனுமோ அவங்க wish ஓட தான் bday ஆரம்பமாகும்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top